உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கரும்புலிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு இணைக்கப்பட்டுள்ள படத்தில் இடப்பக்க மேல் மூலையில் இருப்பவர் மில்லர் இல்லை. அவர் கடற்கரும்புலி கப்டன் கொலின். பருத்தித்துறையில் கட்டளைக்கப்பல் தகர்ப்பில் உயிர்நீத்தார். அவருக்கு அடுத்து இருக்கும் மற்ற இருவரும் அதேதாக்குதலில் ஈடுபட்டவர்கள். புலிகளின் இரண்டாவது கரும்புலித்தாக்குதலும் முதலாவது கடற்கரும்புலித்தாக்குதலும் இதுவாகும்.

எனவே படத்தின் கீழுள்ள விளக்க வசனத்தைத் திருத்திவிடவும்.

வசந்தன் பிழையென உங்களுக்குப் பட்டால் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பை விட்டு விட்டு நீங்களே திருத்தலாம் (be bold). இதனை நான் தான் ஆங்கில விக்கியில் இருந்து மொழிப்பெயர்த்தேன். ஈழப் போராட்டம் பற்றிய எனது அறிவு பத்திரிக்கை மற்றும் விக்கி அறிவு மட்டுமே மற்றப்படி பூச்சியம் தான். (;-( வவுனியாவுக்க்கு கூட போனது ஒரு முறைத்தான்) . அப்படியே ஆங்கில விக்கியிலும் இதனை மாற்றி விடுங்களேன்.--டெரன்ஸ் \பேச்சு 04:13, 20 டிசம்பர் 2006 (UTC)

Start a discussion about கரும்புலிகள்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரும்புலிகள்&oldid=340866" இலிருந்து மீள்விக்கப்பட்டது