பேச்சு:கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை. தலைப்பு விளக்கம் இல்லாமல், அல்லது நீண்டு விட்டத்துபோல் தெரிகின்றது. மாற்று தலைப்பு பரிந்துரை: கர்நாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு. --Natkeeran 11:17, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒரு சிறு திருத்தம் - கர்நாடக => கருநாடக (கருநாடக இசை). --சிவகுமார் 11:31, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

சிவகுமாரின் திருத்ததுடன் நற்கீரனின் தலைப்பு பொருந்தும்.--Kanags 11:37, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

கனகு சொல்வதுதான் என் கருத்தும். கருநாடகம் என்பது சரியான எழுத்துவடிவம். சிவகுமார் தந்துள்ள திருத்தத்துடன் நற்கீரன் தந்துள்ள தலைப்பு சரியானது. --C.R.Selvakumar 13:01, 4 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா