பேச்சு:கருத்தடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை இணைப்பு / நீக்கம் ?[தொகு]

இந்தக் கட்டுரை தெளிவற்ற சொற்றொடர்களைக் கொண்டிருப்பதுடன், விக்கியாக்கம் செய்யப்படாமலும் உள்ளது. ஏற்கனவே கருத்தடை என்ற கட்டுரை எழுதப்பட்டு Birth control என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டுரையை முழுவதுமாக உரை திருத்தம், விக்கியாக்கம் செய்து கருத்தடை கட்டுரையுடன் இணைக்கலாம். அல்லது இந்தக் கட்டுரையை நீக்கலாம். தேவையெனில், பிறப்புக் கட்டுப்பாடு என்ற தலைப்பினை கருத்தடை கட்டுரைக்கு வழிமாற்றி ஒன்றை விட்டு வைக்கலாம்.--கலை (பேச்சு) 15:27, 31 சனவரி 2018 (UTC)[பதிலளி]

பிறப்புக் கட்டுப்பாடு கட்டுரை கருத்தடை கட்டுரையுடன் இணைக்கப்பட்டு, ஒரு வழிமாற்று விடப்பட்டுள்ளது.--கலை (பேச்சு) 14:25, 3 பெப்ரவரி 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருத்தடை&oldid=2479661" இலிருந்து மீள்விக்கப்பட்டது