பேச்சு:கருட சேவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருட சேவை என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தஞ்சாவூர், கும்பகோணம் கருட சேவை[தொகு]

தற்போது தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் நடைபெறுகின்ற கருட சேவை பற்றிய செய்திகள் இணைக்கப்பட்டன. கூடுதல் செய்தி பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:17, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]

15 சூன் 2017[தொகு]

இன்று காலை (15 சூன் 2017) தஞ்சாவூரில் நடைபெற்ற 24 கருட சேவை தரிசனத்தின்போது கலந்துகொண்டு அதில் என்னால் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை இத்துடன் இணைத்துள்ளேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:31, 15 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருட_சேவை&oldid=2305224" இலிருந்து மீள்விக்கப்பட்டது