பேச்சு:கரிகால் சோழன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிகால் சோழன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கரிகால் சோழன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கரிகால் சோழன் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கரிகால் சோழன் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஆதாரம் தேவை[தொகு]

இதில்

//சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.//

சோழர் ஒன்றும் இவனாட்சிக்கு முன் குறுநில மன்னர்கள் கிடையாதே. தமிழ் நாட்டின் குறிப்பிட்ட பகுதியை அவர்கள் ஆண்டதாகத்தான் கேள்வி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:01, 7 சூன் 2012 (UTC)[பதிலளி]

கரிகாலன் காலம் இரண்டாம் நூற்றாண்டெனக் கூறுவதற்கு உறுதியான சான்றுகோல்கள். ஆராய்ச்சியாளர்கள் கருத்துகளில் பல மாறுபட்ட எண்ணங்கள் உள. அத்னால் அதை நீக்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:07, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கட்டுரை http://thevarkalam.blogspot.in/2010/03/blog-post_1779.html வலைப்பூவிலிருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு அப்படியே பிரதியெடுக்கப்பட்டதாகத் தெரிகிறதே? --Kuzhali.india (பேச்சு) 05:23, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பார்த்திபன் என்ற பயனரின் 1, 2 ஆகிய தொகுப்புகளையும், மோகன்தாசு என்ற பயனர் எழுதிய 3, 4 ஆகிய தொகுப்புகளையும், 5 என்ற ஐ.பி. முகவரியினால் பதிவான தொகுப்பையும் பாருங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் “ நன்றி: விக்கிப்பீடியா” என்று எழுதப்பட்டுள்ளது. அந்த தளத்தில் எழுத்து நடையும் கலைக்களஞ்சிய நடையில் இருப்பதை நோக்குங்கள். தகவல்கள் இங்கிருந்து நகலெடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் 2007-ஆம் ஆண்டில் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டவை. அவர் 2010-இல் பதிவை எழுதியிருக்கிறார். எனவே, இது பதிப்புரிமை மீறல் ஆகாது. எனினும், கட்டுரையில் உள்ள வர்ணனைகளையும், புகழுரைகளையும் நீக்கி கட்டுரையை மேம்படுத்த வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:27, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கரிகால சோழன் பற்றிய குறிப்பு[தொகு]

இவரை பற்றிய விடையத்தை சாண்டில்யன் என்ற ஆசிரியர் யவன ராணி எனும் நாவலில் குறிப்பிடுகின்றார் 101.2.191.125 05:25, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரிகால்_சோழன்&oldid=3785090" இலிருந்து மீள்விக்கப்பட்டது