பேச்சு:கரட்டுப்பாளையம் ஊராட்சி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 8 மாதங்களுக்கு முன் by ~2025-39373-58 in topic பள்ளம்
பள்ளம்
[தொகு]ஆயிபாளையம் கிராமம் இது பல வருடங்களாக பாலத்தை முறையாக பராமரிக்காமல் இருக்கிறார்கள் அதிகப்படியான நீர் வரும் பொழுது இங்கு பள்ளத்தில் இருக்கும் நாங்க கண்கள் வழியாக நீர் செல்லும் இந்த கண்கள் அடைப்பு ஏற்பட்டு எளிதாக கிராமத்திற்கு தண்ணீர் புகுந்து விடுகின்றன எனவே பாலத்தை பெரிதாக காட்டி அமைத்து அதனையும் சரியாக நேராக அமைத்து கொடுத்து மக்களுக்கு பாதுகாப்பு தரும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறோம் ஆயிபாளையம் காலனி அண்ணமார் கோவில் வீதி காட்டுப்பாளையம் பஞ்சாயத்து நம்பியூர் தாலுக்கா ஈரோடு மாவட்டம் ~2025-39373-58 (talk) 11:37, 8 திசம்பர் 2025 (UTC)