பேச்சு:கயிலை மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG கயிலை மலை என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பாடல் பெற்ற தலமாக இதை முன்னிலைப்படுத்தப்படுவதை விட இதன் சிவனின் இருப்பிடமாக கருதப்படுவதையும் இந்துக்களீன் மிகப்புனிதலமக இருப்பதையும் இதைச்சார்ந்தவற்றை குறிப்பிட்டுவிட்டு , பின்பு இது பாடல் பெற்ற தலமாக இதை குறிப்பிடுவதே சரியாக தோன்றுகிறது వినోద్  வினோத் 08:04, 21 மார்ச் 2008 (UTC)

உண்மைதான். அப்படியே செய்யலாம் என்பதுதான் எனது கருத்தும். மயூரநாதன் 08:28, 21 மார்ச் 2008 (UTC)

இந்த கட்டுரையும் கயிலை மலை கட்டுரையும் கைலாய மலையை பற்றியே சொல்லுகின்றன. --குறும்பன் (பேச்சு) 20:46, 21 நவம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கயிலை_மலை&oldid=1434211" இருந்து மீள்விக்கப்பட்டது