பேச்சு:கம்யூனிஸ்ட் அகிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல்ன் கம்யூனிச வழக்கை அடுத்து 1852 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு அகிலம் கட்சி கலைக்கப்பட்டது. இதற்கான மூலத்தை தெரிவிக்க முடியுமா?

Cologne Communist Trial.--Kanags \உரையாடுக 21:08, 21 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையில் சேர்க்கப்பட்ட முதல் பகுதி கம்யூனிஸ்ட் அகிலம் பற்றியதல்ல. அது கம்யூனிஸ்ட் லீக் பற்றியது. எனவே கம்யூனிஸ்ட் லீக் பற்றி பொதுவுடைமைவாதிகளின் கூட்டமைப்பு என்ற புதிய கட்டுரையைத் தொடங்கியிருக்கிறேன். தமிழ்த் தலைப்ப் பிழை என்றால் மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:32, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பொதுவுடைமை என்பது பரந்த வழக்கில் இருக்கும் சொல். ஆகவே ஏன் கம்யூனிஸ்ட் என்று பயன்படுத்த வேண்டும் ??--Natkeeran (பேச்சு) 13:19, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பலரும் தேடும் பொருள் கம்யூனிஸ்ட் என்பதாகத்தான் இருக்கிறது. அதிலும் கம்யூனிஸ்ட் அகிலம் என்பதுதான் அனைவரும் அறிந்த ஒன்று, அதில் பொதுவுடைமைவாதிகளின் கூட்டமைப்பு என்று எங்கும் இல்லை..