பேச்சு:கம்புள் கோழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்புள்ளைப்பற்றிய சங்ககாலக்குறிப்புகளைப்பார்த்தால் நாமக்கோழியைக்குறிப்பதாகப்படுகிறது. https://birdsinsangamtamil.wordpress.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/ சம்பங்கோழியைக்காட்டிலும் அடர்கருப்புநிறத்திலிருப்பதையும் நெற்றியில் வெண்ணிறத்தையும் விவரித்துள்ளனர். இதைப்பற்றி குறிப்பிடவேண்டும். படி: பரிதிமதி, செல்வா, செங்கைப்பொதுவன் -- சுந்தர் \பேச்சு 12:55, 27 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கானாங்கோழி என்பதே சரி என்பது எனது துணிபு.PARITHIMATHI (பேச்சு) 16:47, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கம்புள்_கோழி&oldid=2336230" இலிருந்து மீள்விக்கப்பட்டது