பேச்சு:கம்பகா மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹா--->கா[தொகு]

கலாநிதி ஹா என்ற வடமொழி எழுத்தை தவிர்ப்பதற்காகத் தான் காவை பயன்படுத்தினேன். கம்பகா என்பது சிங்கள் உச்சரிப்பில் இருந்து சற்று வேறுபட்டாலும் வடமொழி எழுத்தின் பயன்பாடு தவிர்க்கப்படும் தானே.--டெரன்ஸ் \பேச்சு 05:03, 19 ஏப்ரல் 2007 (UTC)

உங்கள் எண்ணத்தை மதிகின்றேன்.ஆனாலும் உத்தியோகபூர்வமாக ,தேர்தல்முடிவு அறிவிக்கும் பொழுதெல்லாம் கம்பஹா எனதானே அறிவிக்கப்படுகின்றது.சரி இனிவருங்காலத்தில் நமது புழக்கத்தால் கம்பகா என மாறட்டும்.--கலாநிதி 16:49, 19 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கம்பகா_மாவட்டம்&oldid=2041311" இலிருந்து மீள்விக்கப்பட்டது