உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கமால் கமலேஸ்வரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமால் கமலேஸ்வரன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

கனகு, நல்ல பதிவு. பாராட்டுகள். எனக்கு இது மகிழ்வூட்டும் புதிய செய்தி. நன்றி--C.R.Selvakumar 12:30, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

பாராட்டுக்கு நன்றி செல்வா, இப்படி இலை மறைவு காயாக பல தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் பல முயற்சிகளில் வெற்றி கண்டுள்ளார்கள். அவர்களின் விபரங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆவணப்படுத்தப்பட வேண்டும். விக்கி இதற்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சியான விடயம். நன்றி.--Kanags 12:56, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:12, 14 மே 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கமால்_கமலேஸ்வரன்&oldid=4023363" இலிருந்து மீள்விக்கப்பட்டது