பேச்சு:கமல்ஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கமல்ஹாசன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பயனர்கள் கருத்து வேண்டப்படுகின்றது[தொகு]

கமல்ஹாசன் என இப்பக்கத்தை மாற்றலாமா கமலஹாசன் என ஏன் உள்ளது.--சக்திவேல் நிரோஜன் 13:59, 29 அக்டோபர் 2006 (UTC)

இப்பக்கட்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திலும் கமல்ஹாசன் என்றே உள்ளது. வழிமாற்றலாம். --Sivakumar \பேச்சு 14:07, 29 அக்டோபர் 2006 (UTC)


ரஜினிகாந்த் என்பதை ரசினிகாந்து என்று வைத்திருக்கிறோம். அப்படியானால் கமல்ஹாசன் என்பதையும் கமல்காசன் என்றல்லவா இருக்க வேண்டும்? -- பயனர்:மாயவரத்தான் 20:13,19 மார்ச் 2013 (IST)

மாற்றி விடலாம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:36, 19 மார்ச் 2013 (UTC)

Improve[தொகு]

pls improve the article see ml wiki --117.218.66.74 11:19, 25 சனவரி 2014 (UTC)

பிறப்பிடம்[தொகு]

இன்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது பிறப்பிடம் பரமக்குடி என பரவலாகக் குருதப்பட்ட இடத்தினை, தமிழ்நாட்டின் K தொலைக்காட்சி நிறுவனத்தார், பரமக்குடியின் முக்கிய இடங்களை படம் பிடித்துக் காட்டினர். இறுதியாக, கமல் அவர்களின் சிற்றுரையும் ஒலிபரப்பினர்.. அதில் அவர், தான் பிறந்தது பரம்குடி அல்ல என்றும். புயலின் காரணமாக பெரும்பாலோரின் அங்கிருந்து பெயர்ந்து, இராமநாதபுரம் அரண்மனையில் தஞ்சம் புகுந்ததாகவும், அப்பொழுது தான் இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்ததாகவும், இரண்டு,இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், பரமக்குடியில் இருந்து, இதுவரை சென்னையை வாழ்விடமாக்க் கொண்டு, வாழ்வதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியை நான் கண்டதால், அவரது பிறப்பிடத்தை பரமக்குடி என்பதில் இருந்து, இராமநாதபுரம் என மாற்றியுள்ளேன். வணக்கம்,--≈ உழவன் ( கூறுக ) 16:06, 7 நவம்பர் 2014 (UTC)

வேங்கைத் திட்டம்[தொகு]

@Dsesringp: இக்கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்ட எந்தத் தலைப்புப் பட்டியலின் கீழ் உள்ளது என்று தெரிவித்து உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 08:44, 16 ஏப்ரல் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கமல்ஹாசன்&oldid=2510896" இருந்து மீள்விக்கப்பட்டது