பேச்சு:கனெடிகட் பல்கலைக்கழகம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏன் இதனை நீக்க வேண்டும் என நீங்கள் தெரிவிக்கவில்லை பாகிம்.--Kanags \உரையாடுக 07:30, 14 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

நீக்கத் தேவை இல்லை. ஆனால், இது போன்ற கட்டுரைகள் குறைந்தது மூன்று வரி இருக்குமாறும் தகவல் பெட்டி முழுக்கத் தமிழில் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். --இரவி (பேச்சு) 08:02, 14 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரை மேம்படுத்தப்பட்டதையடுத்து, விரைவு நீக்கல் அறிவிப்பை இட்டுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:48, 14 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரையை மேம்படுத்தியிருக்கின்றமைக்கு மகிழ்ச்சி. நான் விரைவு நீக்கல் அறிவிப்பை முன்னர் இட்ட காரணம், கட்டுரைத் தலைப்பு கனெடிகட் என்றிருப்பது பிழை என்பதனாலும் தகவற் பெட்டி முற்றாக ஆங்கிலத்தில் இருந்ததனாலுமே. அதனைவிடக் கட்டுரையைப் புதிதாக எழுதுவது எளிதென நினைத்தேன்.--பாஹிம் (பேச்சு) 14:51, 14 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

ஒரு சிறு திருத்தம். {{Speed-delete-on}} என்பதே விரைவு நீக்கல் அறிவிப்பு. நீங்கள் இட்ட {{delete}} என்பது நீக்கல் அறிவிப்பு. --மதனாகரன் (பேச்சு) 14:59, 14 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]