பேச்சு:கனிமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரவி, நன்றாக உரையைத் திருத்தி இருக்கின்றீர்கள். இப்படிநிறைய கட்டுரைகளில் (என் கட்டுரைகளையும் சேர்த்து) செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலான கட்டுரைகள் மீள்பார்வை, மீள்கண்ணோட்டம் இடுதல் வேண்டும். --செல்வா 03:04, 8 ஜூலை 2009 (UTC)

ஆம் ரவி. பணி என்ற பத்தியைப் பொது வாழ்வு அல்லது வேறு பொருத்தமான தலைப்பின் கீழ் இடலாமா? -- சுந்தர் \பேச்சு 09:14, 8 ஜூலை 2009 (UTC)
நன்றி செல்வா, சுந்தர். பணி-> பொது வாழ்வு என்று மாற்றி இருக்கிறேன்.--ரவி 14:19, 8 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கனிமொழி&oldid=401633" இருந்து மீள்விக்கப்பட்டது