உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கனடா லிபரல் கட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிபரல் கட்சி தமிழில் தாராண்மைவாதக் கட்சி என ஐக்கிய இராச்சியத்தில் அழைக்கப்படுகிறது. தமிழோசை போன்ற ஊடகங்கள் பயன்படுத்துகின்றன.--Kanags \உரையாடுக 02:24, 26 மார்ச் 2011 (UTC)

தாராண்மைவாதம் என்பது பொருளாதாரப் பொருள் மட்டும் தருவதாக அமைகிறது. ஆனால் Liberal என்ற பொதுப் பொருள் உள்ள மொழி பெயர்ப்புத் தேவை. --Natkeeran 03:15, 26 மார்ச் 2011 (UTC)
தாராண்மைவாதம் என்பதை சமூகப் பொருளிலும் கொள்ளலாமே. (கட்டுப்பாடில்லாத சமூகக் கொள்கைகள் - gay marriage, pro-choice, etc)--சோடாபாட்டில்உரையாடுக 04:36, 26 மார்ச் 2011 (UTC)
தாராண்மைவாதம் என்பது பொதுப் பொருள் கொண்டதுதான். அவ்வாறே பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை என்பதே எனது கருத்தும். -- மயூரநாதன் 05:01, 26 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கனடா_லிபரல்_கட்சி&oldid=1438016" இலிருந்து மீள்விக்கப்பட்டது