பேச்சு:கனடா பழமைவாதக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

conservative party என்பதற்கு பொதுவாக மைவாதக் கட்சி என்றே குறிப்பிடுவது வழக்கம். கனடாவில் மரபுக்காப்புக் கட்சி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தால் சரி. இல்லாவிட்டால், தலைப்பை பழமைவாதக் கட்சி என்றே மாற்றிவிடலாம்.--ரவி 10:45, 23 செப்டெம்பர் 2006 (UTC)

பழமை . பழைமை[தொகு]

பழைமை தானே சரியான சொல்?--Kanags \பேச்சு 09:20, 10 ஜூன் 2009 (UTC)