பேச்சு:கந்தசாமிக் கண்டர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்லூரியின் பெயர்: கந்தசுவாமி கந்தர் கல்லூரி பெரியார் பல்கலைக்கழக இணையத்திலிருந்து, சரியான தலைப்பிற்கு நகர்த்தவும் -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 12, ஏப்ரல், 2012.

கல்லூரியின் பெயர்: கந்தசாமி கண்டார் கல்லூரி என்பதே சரியானது. கண்டார் என்பது ப.வேலூரில் நன்கு அறியப்படும் ஒரு இனத்தின் பெயர் ஆகும். மேலும் நான் அந்த கல்லூரியில் என் இளம் அறிவியில் பட்டம் பெற்றேன். அதனால் தான் இந்த தலைப்பை மாற்றி அமைத்தேன்.-- karthim02

நன்றி.--Kanags \உரையாடுக 07:00, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]
விளக்கத்திற்கு நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 12, ஏப்ரல், 2012.