பேச்சு:கதிர் ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏற்பளவு என்பதைவிட கதிர்ப் படிவளவு என்பது சரியானதாக இருக்கும். ஏனெனில் ஏற்பளவு என்பது தாங்கும் அளவு என்பது போல் பொருள் சுட்டுகின்றது. இது வெறும் கதிர்ப்படிவின் அளவைக்குறிப்பது (ஏற்புத்தன்மை ஏதும் கணக்கில் கொள்ளாமல்). மின்மவணுக் கதிராக இருப்பினும், கதிரியக்கக் கதிராக இருப்பினும், படிவளவு (dose) என்பது சரியான சொல்லாக இருக்கும். தோசிமீட்டர் என்பதைப் பதிவளவி எனலாம். ஏற்பளவி என்றால் வேறுபொருள் சுட்டும் (தாங்கக்கூடிய அளவு). --செல்வா (பேச்சு) 03:36, 15 சூன் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கதிர்_ஏற்பளவு&oldid=1438819" இருந்து மீள்விக்கப்பட்டது