பேச்சு:கண்ணுடைய வள்ளல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கை பொதுவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

  • \\இவர் தொடக்கத்தில் சம்பந்தர் பரம்பரையில் சம்பந்த சரணாலயர் என்னும் பெயருடன் விளங்கினார். அப்போது இவரது குரு சம்பந்த முனிவர்\\. -இதில் குரு எனக் குறிப்பிடப்படும் சம்பந்த முனிவரும் திருஞான சம்பந்தரும் ஒன்றா அல்லது வெவ்வேறு நபர்களா?

சம்பந்தரை (குருவை) மறந்து புதிய மரபுக்கு மாறினார் என்று முதல் பத்தியிலும் (தன் குருவை மறந்து, வள்ளலார் மரபு என்னும் ஆசாரிய பீடம் நிறுவி அதன் தலைவர் ஆனார்) இரண்டாவது பத்தியில் (திருஞான சம்பந்தரையே குருவாக மாற்றிக்கொண்ட இவர் ‘கண்ணுடைய திருஞான சம்பந்தர்’ எனத் தன் பெயரையே மாற்றிக்கொண்டார்) எனத் தரப்பட்டுள்ளது என் பார்வைக்கு முரண்படுவது போலத் தோன்றுகிறதே. --Booradleyp (பேச்சு) 05:04, 28 சனவரி 2013 (UTC)

  • சம்பந்தர் வேறு. சம்பந்த முனிவர் வேறு. --Sengai Podhuvan (பேச்சு) 23:28, 28 சனவரி 2013 (UTC)