பேச்சு:கணியன் பூங்குன்றனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க காலத்திலேயே கம்யூனியக் கொள்கையினைக் கண்டுபிடித்த தமிழன் இவரே ஆனால் கம்யூனிசம் மேற்கத்தேய நாடுகளில் தோற்றம் பெற்றதெனக் கூறுவது வெறும் கட்டுக்கதை.கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற ஒரு வரியில் கம்யூனிசக் கொள்கையினை விளக்கியதற்கு மேற்கத்தையவர்களுக்கு 300 பக்க நூல் தேவைப்பட்டது அதனை மக்களுக்கு விளக்குவதற்கு. மிகவும் நகைப்பூட்டக் கூடிய செய்தி.--நிரோஜன் சக்திவேல் 06:07, 14 மார்ச் 2007 (UTC)

நிரோ, உங்கள் சிந்தனை நன்று !--Ravidreams 09:45, 14 மார்ச் 2007 (UTC)

ஊர்[தொகு]

பூங்குன்னம் தான் இவர் பிறந்த ஊர் என்பதற்கு புறச்சான்றுகள் வேண்டும். இவர் பிறந்ததாக பல ஊர்கள் சொல்லப்படுகின்றன. எனவே எந்த நூல் அல்லது ஆய்வுக் கட்டுரை இக்கருத்தை முன்வைக்கிறது என்பது தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்--சோடாபாட்டில்உரையாடுக 13:28, 11 மே 2011 (UTC)