பேச்சு:கணிமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கணிமி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


DNA-structure-and-bases.png கணிமி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மகிழ்நன் அருமையான கட்டுரை. நன்றி. --செல்வா 23:54, 27 செப்டெம்பர் 2009 (UTC)

இச் சொல் பயன்பாட்டில் உள்ளதா?[தொகு]

--Natkeeran 03:54, 4 அக்டோபர் 2009 (UTC)

இச்சொல் தமிழ்நாட்டு வகுப்பு நூல்களில் பயன்பாட்டில் இல்லை என அறிகிறேன். இச்சொல் ஒரு தமிழ் அகராதியில் உள்ளது என செல்வா விளம்பி உள்ளார்.

-- மகிழ்நன் 18:24, 21 அக்டோபர் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணிமி&oldid=1555580" இருந்து மீள்விக்கப்பட்டது