பேச்சு:கணினியுருப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Thamilanphan: "கணினியுருப்படம்" என்ற தமிழ்ப் பெயருக்கு இணையான ஆங்கிலப் பெயரை இங்கு தாருங்கள்.--Booradleyp1 (பேச்சு) 03:33, 25 சூன் 2021 (UTC)[பதில் அளி]

@Thamilanphan: ஆங்கிலப் பெயரை கட்டுரையில் இணைத்ததற்கு நன்றி. இதற்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரை: en:Computer-generated imagery. இதன் துணையுடன் விக்கிக் கொள்கைகளுக்குப் பொருந்த கட்டுரையை வளர்த்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையில் சான்றுகள் அவசியம் இணைக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 15:47, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]


@AntanO: இக்கட்டுரையை சற்று உரைதிருத்தி துவங்கிய பயனருக்கு சிறு ஆலோசனையும் வழங்கியிருக்கிறேன். அவரது மேலாக்கத்தைப் பார்த்தபின் நீக்கல் வார்ப்புரு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:47, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் --AntanO (பேச்சு) 16:56, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]