பேச்சு:கணினியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணினியியல், கணினி அறிவியல் - வேறுபாடு என்ன? இக்கட்டுரைக்கு இணை ஆங்கிலக் கட்டுரை உள்ளதா? அடிப்படை விதயம் குறித்த இக்கட்டுரை இன்னும் விரிவாக எழுதித் தரமுயர்த்தப்பட வேண்டும். எனினும், பிற தொடர்புடைய கட்டுரைகளைத் துவக்க தூண்டும் விதமாகத் தான் நற்கீரன் இப்பட்டியல் கட்டுரையை தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்--ரவி 18:09, 22 செப்டெம்பர் 2006 (UTC)

கணினியியல் = கணினி மென்பொருள் (கணினி அறிவியல்) + கணினி வன்பொருள் (கணினி பொறியியல்) இது தமிழில் ஒரு பொதுச்சொல். இது கணினி தொடர்பான பல தகவல்களை பகுப்பதில் பெரிதும் பயன்படுகின்றது. மேலும் இது வழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். --Natkeeran 20:05, 22 செப்டெம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணினியியல்&oldid=65947" இருந்து மீள்விக்கப்பட்டது