பேச்சு:கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழுள்ளவை சரியான பெயர்ப்பு அல்ல:

  • கணக்கியலர் Algorist
  • கணக்கியலீடு Algorithm

தீர்வு நோக்கி நகரும் செய்முறையை வகுத்தல் என்பது அடிக்கருத்தாக இருத்தல் வேண்டும். எனவே algorithm என்பதை தீர்படிமுறை அல்லது தீர்படி என்றும் Algorist என்பதை தீர்படியர் என்றும் கூறலாம் என்று நினைக்கிறேன். --செல்வா 22:18, 11 ஆகஸ்ட் 2008 (UTC)