பேச்சு:கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கேள்வி நற்கீரனுக்கு. நீங்கள் முதல் சில சொற்களுக்குக் கொடுத்திருக்கும் உள்ளிணைப்புகளை எடுத்துவிடலாமா? அவை அவசியமில்லை என்று தோன்றுகிறது. --Profvk 23:50, 30 ஜூலை 2007 (UTC)

ஆங்கில இணைப்புகளை பற்றியா. அல்லது தமிழ் உள்ளிணைப்புகள் பற்றியா. ஆங்கில இணைப்புகள் மேலதிக தகவல்களை இலகுவாக பெற உதவும் வண்ணம் கொடுத்திருந்தேன். பிறவற்றுக்கும் கொடுக்கும் எண்ணம் இருக்கின்றது. நீங்கள் இந்த பட்டியலை எப்படி பயன்படுத்த எண்ணியுள்ளீர்கள்?
கணிதத்தில் ஒரு தலைப்புகள் பட்டியல் (Subject Headings List) தேவை என்று தோன்றுகின்றது. அதை ஒரு Taxonomic முறைப்படி ஒழுங்கமைத்தால் நன்று. ஆனால், ஒவ்வொரு கலைச்சொல்லுக்கும் நீங்கள் சுட்டுவது போல ஒரு கட்டுரை தேவை இல்லை.
இவ்விடயங்கள் நோக்கி உங்களின் கருத்துக்கள் அறிய ஆவல். நன்றி. --Natkeeran 00:50, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
மடக்கை அடி
சூனியம் - வகைகள்
போன்ற பல தமிழாக்கங்கள் சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்த்துவனவாக உள்ளன.
தொடருங்கள் --Sengai Podhuvan 23:32, 7 சூலை 2011 (UTC)