பேச்சு:கணாபத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

’காணபதியம்’ என்பதே இச் சமயத்தின் சரியான பெயர் ([1]) என நினைக்கிறேன். தலைப்பை மாற்றி விடலாமா?--Booradleyp1 (பேச்சு) 15:55, 2 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இல்லைங்க, தமிழாய்வு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் காணாபத்தியம் என்றே குறிப்படப்பட்டுள்ளது. காணபதியம் என்ற சொல்லாடல் ஜெயமோகனின் ஒரு கட்டுரையிலும், தாங்கள் குறிப்பிட்ட வலைப்பூவில் மட்டுமே உள்ளது. காண்க [2] காணாபத்தியம் குறித்து கூகுளில் தேடினால் 1,110 கட்டுரைகள் கிடைக்கின்றன. காண்க [3] வேறு ஏதேனும் நூல்களிலோ, முறையான வலைதளத்திலோ காணபதியம் என்று குறிப்பிட்டிருந்தால் அதனை வழிமாற்றாக உபயோகம் செய்யலாம். இல்லையெனில் நீக்கம் செய்வதே சிறந்ததாகும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:05, 2 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நன்றி. ’காணபதியம்’ என்பதை வழிமாற்றாகத் தந்து விட்டேன்.--Booradleyp1 (பேச்சு) 05:56, 4 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நன்றி--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:18, 4 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணாபத்தியம்&oldid=1580869" இருந்து மீள்விக்கப்பட்டது