உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கணங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுரர், அரக்கர் என இரண்டு வருகிறதே? -தமிழ்க்குரிசில்

ஆதாரத்தினையும் இணைத்துள்ளேன் நண்பரே. பதினெண் கணங்கள் என்ற அடிப்படையில் நிறைய மாறுகளைக் கொண்ட பல்வேறு பட்டியல்கள் காணப்படுகின்றன. அசுரருக்கும், அரக்கருக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. இருவேறு கணங்களாகவே பதியப்பட்டுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:39, 28 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion about கணங்கள்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணங்கள்&oldid=1411618" இலிருந்து மீள்விக்கப்பட்டது