பேச்சு:கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்” என்பதே முழுப்பெயர் - இப்படி இரு பெயர்களை இடையில் என்னும் /அல்லது போட்டு இணைத்து பெயர் வைப்பது முன் வழக்கம் (எ.கா, தாசிகளின் மோசவலை அல்லது மதிகெட்ட மைனர்). எனவே முழுதாக இருப்பதே பொருத்தமானது.--சோடாபாட்டில்உரையாடுக 04:59, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]