பேச்சு:கட்டிடக்கலை வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • "கட்டிடக்கலை வரைபடம் என்பது, கட்டிடத் திட்டம் ஒன்றுக்காகக் கட்டிடக்கலைஞர்களால் வரையப்படும் தொழில்நுட்ப வரைபடம் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கட்டிடக் கலைஞர்கள் என்று குறிப்பிடுவது கட்டுமானப் பொறியாளர்கள் (Civil Engineers), கட்டிடப் பட வரைவாளர் (Draftsman (Civil)) சிற்பக்கலைப் பொறியாளர்கள் (Architect Engineer) என அனைவரையும் உள்ளடக்கியதா?--தேனி.எம்.சுப்பிரமணி. 02:14, 2 திசம்பர் 2010 (UTC)
  • தலைப்பை 'கட்டடக்கலை வரைபடம்' என்று மாற்றக் கோரிக்கை விடுக்கிறேன்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 08:34, 2 திசம்பர் 2010 (UTC)