பேச்சு:கட்டளைப் பலத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பக்கத் தலைப்பு[தொகு]

இப்பக்கத்திற்கு இத்தலைப்பு ஏற்றது தானா? இல்லை, கட்டாயப் பலத்தீன் அல்லது கட்டாயப் பலத்தீனம் இவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தலாமா? ---சத்தியராஜ் (பேச்சு) 12:31, 4 பெப்ரவரி 2016 (UTC)

"கட்டாய" என்பதைவிட "கட்டளை" என்பதே ஏற்புடையது. British Mandate for Palestine (பலத்தீனுக்கான பிரித்தானியக் கட்டளை), en:British Mandate for Palestine (legal instrument) ஆகியனவற்றில் "கட்டளை" என்பது பொருத்தமாகவுள்ளது. --AntanO 13:31, 4 பெப்ரவரி 2016 (UTC)
பாலத்தீன ஆணை, பிரித்தானிய பாலத்தீனம், பாலத்தீனத்தின் பிரித்தானிய கட்டளை என்னும் பிற பெயர்களிலும் "கட்டாய" என்பதைவிட "கட்டளை" என்பதே ஏற்புடையதாகவுள்ளது. --AntanO 13:32, 4 பெப்ரவரி 2016 (UTC)