பேச்சு:கட்டமைப்புப் பொறியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு கட்டமைப்புப் பொறியியல் என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அமைப்பு என்பது மிகவும் பொதுவானது. கட்டகப் பொறியியல் அல்லது கட்டுமானப் பொறியியல் என்றுகூட கூறலாம்.--செல்வா 13:25, 2 மே 2008 (UTC)[பதிலளி]

கட்டுமானப் பொறியியல் என்பது construction engineering எனப் பொருள் தரும். கட்டமைப்புப் பொறியியல் என்றே மாற்றலாம். மயூரநாதன் 13:29, 2 மே 2008 (UTC)[பதிலளி]