பேச்சு:கட்டச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Trophy.png கட்டச்சம்பா (நெல்) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

@Anbumunusamy: மேற்கோளாகத் தரப்படும் இணைப்பிலுள்ள விவரங்களை அப்படியே விக்கிக் கட்டுரைகளில் தருவது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். அங்குள்ள தகவல்களை சுருக்கமாக மாற்றி விக்கிநடையில் கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:32, 5 சனவரி 2017 (UTC)

@Booradleyp1: வணக்கம், கூடுமானவரை மாற்றியும், சுருக்கியும் எழுதியுள்ளேன், இருப்பினும் ஒருசில வரிகள் விக்கி நடைக்கு ஏற்றதாக உள்ளதால் அவ்வாறே இருக்க விடும்படி ஆகிவிடுகிறது, ஆனாலும் தாங்கள் கூறுவதை நினவில் கொள்கிறேன்.நன்றிகள்!--Heart.pngஅன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 15:11, 05 சனவரி 2017 (UTC)