பேச்சு:கடல் ஊசி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

en:Needlefish என்பதுதான் முரல் மீனா? முரல் மீன் இந்து சமுத்திரத்திலும் உள்ளதல்லவா? --AntanO 14:26, 26 அக்டோபர் 2016 (UTC)

AntanO இந்த மீனுக்கு ஒரு வலைப்பூவில் நான் கண்ட தமிழ்பெயரையே இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன் இது சரியானதுதானா என அறிய வேறு ஆதாரம் வேறு இல்லை நான் கடற்புறத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் எனக்கு இதில் எனக்கு பட்டறிவு இல்லை. இப்பெயர் தவறு என நினைத்தால் தகுந்த பெயரை மாற்றிவிடலாம் நன்றி ArulghsrArulghsr (பேச்சு) 04:20, 27 அக்டோபர் 2016 (UTC)

எனக்கும் மீன் பற்றிய அறிவியல் சார்ந்த பொது அறிவுதான் உண்டு. சரியான விக்கித்தரவினை இணைத்து, சற்று திருத்தம் செய்தால் சரியாகிவிடும். @Info-farmer: --AntanO 01:26, 28 அக்டோபர் 2016 (UTC)

@Info-farmer: --AntanO தரவை மாற்றுவது சரியானதாக இருக்காது ஏனென்றால் இக்கட்டுரை Garfish என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்பே ஆகும். முரல் மீன்' என்ற பெயருக்குபதிலாக கடல் ஊசி என்ற பெயரை இக்கட்டுரைக்கு இடலாமா, Needlefish என்ற ஆங்கில கட்டுரையை முரல்மீன் என்ற பெயரில் புதியதாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம் என கருதுகிறேன். ArulghsrArulghsr (பேச்சு) 07:53, 28 அக்டோபர் 2016 (UTC)

👍 விருப்பம் கடல் ஊசி (மீன்) / கடல் ஊசி மீன் --AntanO 08:00, 28 அக்டோபர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்_ஊசி_மீன்&oldid=2136152" இருந்து மீள்விக்கப்பட்டது