உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கடல் அலை ஆற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு படித்து, பிறகு உரியன செய்யவும்! தேவைப்படின் புதிய கட்டுரையின் உள்ளடக்கங்களை ஏற்கனவே உள்ள கட்டுரையில் சேர்க்கவேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:24, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]

en:Tidal power என்பது நீர்மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் (high tide,low tide) கொண்டு உருவாக்கப்படும் ஆற்றலாகும். இது நீர்ப்பெருக்கு ஆற்றல் என கட்டுரையாக வடிக்கப்பட்டுள்ளது. en:Wave power என்பது கடலில் எழும் அலைகளின் ஆற்றலைப் பயன்படுத்துவதாகும். எனவே இதனை அலை மின்சாரம் என்று கட்டுரை வடிப்பது சரியே.--மணியன் (பேச்சு) 04:05, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்_அலை_ஆற்றல்&oldid=1598749" இலிருந்து மீள்விக்கப்பட்டது