பேச்சு:கடல்சார் தொல்லியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்: Nagulan கட்டுரையின் தொடக்கத்தில் சேர்த்திருந்த கீழ்க்காணும் பகுதியை நீக்கி இங்கே ஒட்டியுள்ளேன். இது கட்டுரையின் தலைப்புடன் போதிய அளவு தொடர்பு படுத்தப்படவில்லை. பயனர்கள் யாராவது இப்பகுதியைக் கட்டுரையின் தலைப்புடன் பொருந்திவருமாறு சேர்க்கமுடியுமானால் மீண்டும் கட்டுரையில் சேர்க்கலாம். அல்லது இது குறித்து ஒரு தனிக்கட்டுரை எழுதலாம். மயூரநாதன் 18:34, 25 ஜூலை 2009 (UTC)

தமிழ் மணி Tamil Bell
தமிழ் மணி என்பது ஓர் உடைந்த நிலையில் காணப்படும் வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ வால் 1836-ஆண்டில் நியுசிலாந்தில் கண்ட்டுபிடிக்கப்பட்டது. அது நியுசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மஓரி பெண்களால் உருலைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.
உருவாக்கிய விதம்மும் அதன் பயனும்
இந்த மணி 13செமீ உயரமும் 9செமீ அகலமும் உடையது. மேலும் அதை சுற்றி எழுத்துக்கள் பொதிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்துக்கள் பழங்கால தமிழ் எழுத்துக்கள். அதில் இவ்வாறு பொதிக்கப்பட்டுல்லது „முகியாதான் கப்பல் மணி“. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்கலிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை.
மணியின் அகவையை 500 வருடங்களாக கணிக்கப்படுகிரது.
இதன் கண்டுபிடிப்பு, நியுசுலாந்தில் தமிழர்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கு இடையில் தமிழர்களுக்கு வர்த்தக தொடர்வு இருந்து இருக்கலாம் எனவும் இது எடுத்துக்காட்டுகிறது
இப்போது இந்த மணி நியுசுலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியத்தில் பாதுக்காக்கபட்டு வருகிறது.