பேச்சு:கடற்பறவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Tern - இப்பறவைக்கு தமிழில் பெயர் உள்ளதா?--சிவக்குமார் \பேச்சு 22:53, 6 மே 2009 (UTC)[பதிலளி]

சிவக்குமார், நீங்கள் முன்னர் குறிப்பிட்ட நூலில் கொடுத்துள்ள பெயர்கள்:
  • Gullbilled Tern = கறுப்பு மூக்கு ஆலா
  • Caspian Tern = சிகப்பு மூக்கு ஆலா
  • Indian River Tern = குளத்து ஆலா
  • Blackbellied Tern என்பதற்கு தமிழில் பெயர் கொடுக்க வில்லை ஆனால் மலையாளத்தில் Karivayaran ala (கரிவயிறன் ஆலா?)
  • Large Crested Tern = பெரிய கொண்டை ஆலா
  • Little Tern = சிட்டி (சீட்டி, சித்தி, சீத்தி?)ஆலா
  • Sandwich Tern = (மலையாளம்)Kadalundiala (கடலுண்டி ஆலா?)

ஆகவே தமிழில் Term என்பதற்கு ஆலா என்னும் பெயர் உள்ளது.--செல்வா 03:08, 7 மே 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடற்பறவை&oldid=376394" இலிருந்து மீள்விக்கப்பட்டது