பேச்சு:கச்சியப்ப சிவாசாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்புள்ள பார்வதி
கச்சியப்ப சிவாசாரியார் என்பதே சரி.
ஆசாரக்கோவை நூல்.
ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர் ஆசாரியார்.
ஆச்சாரி என்னும் சொல் தச்சன் கொல்லன் போன்றோரைக் குறிக்கும்.
பொருளின் வடிவங்களை மாற்றி, உரு அச்சாக மாற்றுவதால் அவர்களுக்கு அமைந்த பெயர்.

  • பிழை நேரின் பேசுங்கள்
  • மாற்றுதல் விளையாட்டைப் பேசிக்கொண்டு செய்வோம்.
  • இப்போது பழைய தலைப்புக்கே மாற்றிவிடுங்கள்.

அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:45, 6 சூலை 2012 (UTC) Yes check.svgY ஆயிற்று அய்யா.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:24, 6 சூலை 2012 (UTC)