பேச்சு:கச்சத்தீவு
Shouldn't it be கச்சத்தீவு? Is there anything else of geographical, strategic, political economic importance in this island? would be useful to add this info in the article--ரவி 09:19, 8 ஏப்ரல் 2006 (UTC)
the island never belongs to india, it has always belongs to sri lanka. the problem was that a indian jamine had jaminedar rights over this island so it was claimed by him for india. in the 1970's the issue was peacefully solved. - suren
'கச்சதீவு' என்னும் சொல்லே இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. Kanags (சிறீதரன்) 02:53, 9 ஏப்ரல் 2006 (UTC)
குழப்பம்
[தொகு]இலங்கையிடமிருந்து எந்த வித உரிமை கோரலும் இல்லாமல் வெறுமனே அரசியல் தலைவர்களால் இது தாரை வார்க்கப்பட்டதா? இக்கட்டுரை இந்தியப் பக்கச் சார்பாக எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. அத்துடன் தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது என்று கட்டுரையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப் பகுதியில் தலைமன்னார்ப் பகுதி போர்த்துக்கேயரின் ஆளுகையின் கீழிருந்ததாகவே இலங்கை வரலாறு கூறுகிறது.--பாஹிம் (பேச்சு) 16:14, 18 சூலை 2013 (UTC)
கட்டுரையில் கச்சதீவை இந்தியா இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்ததென்று உள்ளது. இது தவறு. கச்சதீவின் மீதான இலங்கையின் இறைமையை இந்தியா ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்ததே தவிர, கொடுக்கவில்லை. இப்படித்தான் SD Muni எழதிய Kachchativu Settlement: Befriending Neighbouring Regimes, Economic and Political Weekly, Vol. 9, No. 28 (Jul. 13, 1974), pp. 1119+1121-1122 என்ற கட்டுரை குறிப்பிடுகிறது. இது கச்சதீவு ஒப்பந்தம் நிகந்த போது எழுதப்பட்ட கட்டுரை. இதே செய்தியை அப்போது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த ஜயசிங்க என்பவரும் தனது Maritime Neighbours : Kachchativu : And the Maritime Boundary Of Sri Lanka, January 2004 என்ற நூலில் உறுதிப்படுத்துகிறார். அவரின் கூற்று I was prompted to write a book on Kachchativu, in order to dispel a misconception that India “gifted” or “ceded” Kachchativu to Sri Lanka through goodwill and in the interest of our bilateral relations என்றிருக்கிறது. எனவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதென்ற கருத்து தவறானது.--பாஹிம் (பேச்சு) 07:01, 21 சூலை 2013 (UTC)
- http://noolaham.net/project/04/332/332.htm பல தகவல்களை கொண்டுள்ளது பார்க்கவும் சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:11, 20 திசம்பர் 2013 (UTC)