பேச்சு:கங்கைகொண்டான் (திருநெல்வேலி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கை கொண்டான் பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ளது என இங்கே உள்ளது... ஆனால் கட்டுரையில் திருநெல்வேலியில் உள்ளதாக இக்கட்டுரையில் உள்ளது.. ஆனால் தமிழ்நாடு அரசு வலைத்தளத்தில் திருநெல்வேலியில் இல்லை.. --shanmugam (பேச்சு) 17:53, 28 மார்ச் 2012 (UTC)

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி வலைத்தளத்தில் இங்கே மற்றும் இங்கே உள்ளது --ஸ்ரீதர் (பேச்சு) 08:55, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]