பேச்சு:கங்காதர் ராவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் @Balu1967: இந்தக் கட்டுரை கங்காதரர் ராவ் ஏற்கனவே உள்ளது. ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்காததால் இது புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். இரு கட்டுரைகளின் உள்ளடக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பதனால் இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றிஸ்ரீ (✉) 13:59, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

அப்படியிருந்தால் மற்றக் கட்டுரையையே நீக்க வேண்டும். அது பிழையாகத் தலைப்பிடப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 14:18, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம் சிறீதர், சரியான தலைப்பில் இல்லாமல் இருந்தால் மாற்றிவிடவும் அல்லது எதை நீக்க வேண்டுமோ அதை நீக்கலாம். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 15:04, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கங்காதர்_ராவ்&oldid=3049859" இலிருந்து மீள்விக்கப்பட்டது