பேச்சு:ஔரங்கசீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஔரங்கசீப் என்ற ஓரெழுத்தாக எழுதாமல், 'அவு' என்று மூன்று எழுத்துருக்களாக ஏன் பயன்படுத்த வேண்டும்? காரணம் அறிய ஆவல்?--≈ உழவன் ( கூறுக ) 01:46, 6 மே 2014 (UTC)

தமிழில் 'ஔ' என்ற ஒரே எழுத்து இருக்கும் போது, அதன் ஒலிப்பை 'அவு' என்று எழுதுவது தவறு என்பதால் தலைப்பை மாற்ற உள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.--≈ உழவன் ( கூறுக ) 03:22, 10 சூன் 2014 (UTC)
தகவலுழவன் கருத்தோடு உடன்படுகிறேன். ஒள என எழுதுவதே சரி. நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 05:14, 10 சூன் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஔரங்கசீப்&oldid=1674585" இருந்து மீள்விக்கப்பட்டது