பேச்சு:ஓவியர் ஜீவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த.வி. பெயரிடல் மரபு இங்கு சரியா? --Natkeeran 00:21, 27 ஜனவரி 2007 (UTC)

ஜீவன் (ஓவியர்) என்று பெயரிடுவதே சரி. மறுப்பு இல்லையென்றால் பக்கத்தை நகர்த்தலாம்--Ravidreams 22:10, 27 ஜனவரி 2007 (UTC)

ரவி, ஒருவரின் துறையை தலைப்பில் இடுவது வழக்கமா? --Natkeeran 22:36, 27 ஜனவரி 2007 (UTC)

பொதுவாக வாழும் தனி மனிதர்களைப் பற்றி எழுதும் பொழுது சற்று கவனமாக இருக்க வேண்டும். பெரும் புகழ் ப்டைத்தவர்களுக்கு முதலில் கட்டுரைகள் இருக்க வேண்டும். எத்தனை ஓவியர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய ஆக்கச் சிறப்புகள் யாவை என சற்று ஆய்ந்து அலசிப் பின் த.வியில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். இக்குறிப்பு ஓவியர் ஜீவன் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. பொதுக் கொள்கை பற்றியது. --செல்வா 22:48, 27 ஜனவரி 2007 (UTC)

ஜீவன் என்ற பெயரில் நடிகரும் இருப்பதால், குழுப்பத்தை தவிர்க்க ஜீவன் (ஓவியர்) என்று குறிப்பிடுவது பெயரிடல் மரபுக்கு ஏற்புடையது தான். சுஜாதா பக்கத்தில் உள்ள பக்கநெறிப்படுத்தல்களையும் கவனிக்கவும். மற்றபடி, ஓவியர் ஜீவனின் notability குறித்து எனக்குத் தெரியாது.--Ravidreams 06:15, 28 ஜனவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓவியர்_ஜீவன்&oldid=98173" இலிருந்து மீள்விக்கப்பட்டது