பேச்சு:ஓரினச்சேர்க்கை திரைப்படம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மாற்றவும்[தொகு]

கட்டுரையின் உள்ளடக்கதில் தற்பால்சேர்க்கை பற்றிய படங்கள் மட்டும் அல்லாது 'நம்பி நங்கை ஈரர் திருநர்' பற்றிய திரைப்படங்கள் எல்லாம் இருப்பதால் பக்கத்தின் பெயரை நம்பி நங்கை ஈரர் திருநர் திரைப்படங்கள் அல்லது ந.ந.ஈ.தி திரைப்படங்கள் என்று மாற்றவும். -CXPathi (பேச்சு) 07:31, 8 செப்டம்பர் 2021 (UTC)

கவனிக்கவும். நன்றி! - @Kanags: @AntanO: @செல்வா: -CXPathi (பேச்சு)