பேச்சு:ஓம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஓம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஓம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஓம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஓம் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஓம் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஓம் என்னும் கட்டுரை சீக்கிய சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சீக்கியம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எழுத்துமுறை[தொகு]

1) தேவநாகரி என்பது மொழி அல்ல, எழுத்துமுறை. தமிழைக் கூட தேவநாகரியில் எழுதலாம் (சில எழுத்துக்களைத் தவிர). ரோமன் எழுத்துமுறை போல தேவநாகரி ஓர் எழுத்துமுறை.

2) ஓம் என்னும் இக்கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றார்போல எழுதப்படவில்லை. தக்க வரலாறும், போதிய நூல் சான்றுகளும் தரவேண்டும். ஓம் என்னும் மந்திரத்தின் உட்பொருளும், உட்கூறு என்று கருதப்படாத ஆனால் கருத்தளவில் உட்கூறாகக் கருதப்படும் நான்கு பகுதிகளும் கூறுதல் வேண்டும் (அ+உ+ம்+(0) ). பிற மரபுகளும் சான்றுகளுடன் கூறுதல் வேண்டும். மாண்டூக்கிய உபநிடதத்தில் கூறியுள்ளவற்றைத் தெளிவாகக் கூறுதல் வேண்டும். திருஞான சம்பந்தர்,


மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூன்
மீகம் மறிவார் வேணு புரமே

என்பதில் உள்ள மூகம் என்பது ஆழ் "மௌனம்". ஓம் என்பதின் "கடைப் பகுதி" இந்த மூகம். 60 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரமண பகவான் இதற்கு பெயர்பெற்றவர். இக்க்ட்டுரை நன்றாக அழகாக வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்று. 4-5 நாட்களுக்குப் பிறகு நேரம் கிடைக்கும் பொழுது வந்து பார்த்து பங்களிக்கிறேன்.--செல்வா 11:43, 24 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓம்&oldid=3917439" இலிருந்து மீள்விக்கப்பட்டது