பேச்சு:ஓமி பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை ஓமி பாபா அல்லது ஹோமி பாபா என இட வேண்டுகிறேன். பிறைக் குறிகளுக்கு இடையே ஓமி என்று இருப்பது நல்லதல்ல. ஒலிப்புதான் முக்கியம் எனில் ஃகோமி பாபா அல்லது ஃஓமி பாபா என்றும் எழுதலாம். எளியதும் தமிழ் முறையானதும் ஓமி பாபா என்பதுதான். தயங்காமல் ஓமி பாபா என்றே எழுதலாம் என்பது என் பரிந்துரை. அனுமான், அரன், அரி என்றெல்லாம் எழுதுவதில்லையா, அது போலத்தான் இதுவும். --செல்வா 13:27, 1 ஜூன் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓமி_பாபா&oldid=385785" இருந்து மீள்விக்கப்பட்டது