பேச்சு:ஓமியோபதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹோமியோபதி என்பது ஒரு போலி மருத்துவம்[தொகு]

திருவாளர் AntanO அவர்களே!

ஹோமியோபதியை போலி அறிவியல் என்று ஆங்கில கட்டுரை கூறுகிறது. அதை நீங்கள் திருத்து தமிழில் பதிவிடுகின்றீர். மக்கள் பயன்படுத்தும் விக்கிபீடியாவில் போய்யான கருத்தை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? Sasikanth1811 (பேச்சு) 11:26, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]

Homeopathy or homoeopathy is not a pseudoscientific system of alternative medicine என்றுதான் ஆங்கிலக்கட்டுரையில் உள்ளது. உங்கள் தொகுப்பில் உள்ள பிழைகளைக் கவனித்தீர்களா? முறையாகத் தொகுங்கள் அல்லது கருத்திடுங்கள். அதைவிடுத்து வெட்கமாக இல்லையா போன்ற தனிநபர் விமர்சனம் தேவையில்லை. உங்கள் பேச்சுப்பக்கம் செய்தியுள்ளது. AntanO (பேச்சு) 04:49, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

தவறை திருத்தம் செய்தல்[தொகு]

ஹோமியோபதி என்பது "போலி மருத்துவம்" என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. Pseudo sciences என்பதை தமிழில் தவறாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்ய வேண்டுகறேன்... 2401:4900:25B1:B5B7:9D32:CC6:DBD5:C000 11:53, 26 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓமியோபதி&oldid=3666733" இலிருந்து மீள்விக்கப்பட்டது