உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒளியமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • அம்சம்
  • சாதகம், பாதகம்
  • சந்தர்ப்பம்

- தமிழ்ச்சொற்கள் என்ன?--ரவி 21:06, 17 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

  • அம்சம் - கூறு?
  • சாதகம், பாதகம் - சார்பாக/எதிராக, தக்க/தகா, தகுந்த/தகாத (பல இடங்களில்)
  • சந்தர்ப்பம் - சூழல், சூழ்நிலை, வாய்ப்பு, அமைப்பு (இடத்திற்குத் தகுந்தார்போல்)

-- Sundar \பேச்சு 03:48, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

சாதகம் - பாதகம் = pros-cons என்று கருதினால், பயன்-இடர் என்று சொல்லாட்சி சரியாக இருக்குமோ?--ரவி 16:15, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒளியமைப்பு&oldid=186957" இலிருந்து மீள்விக்கப்பட்டது