பேச்சு:ஒற்றைத் தண்டூர்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்றைத் தண்டூர்தி என்னும் பெயர் அருமை!! :)

நன்றி செல்வா !

ஒற்றை தண்டவாளத்தை கொண்ட இந்த தொடரூந்தின் தண்டவாளங்கள், மற்றைய தொடரூந்து தண்டவாளங்களில் இருந்து அதன் வடிவம் மாறுபட்டது. அத்தோடு இதன் சக்கரத்தின் அமைப்புகளும் சாதாரண தொடரூந்தை விட மாறு பட்டது. நன்றி --சிவம் 21:36, 19 செப்டெம்பர் 2012 (UTC)

கட்டுரை விரிவுபடுத்த வேண்டி உள்ளது. நீங்களும் பங்களிக்கலாமே சிவம். உங்கள் விளக்கத்தை கட்டுரையிலேயே இடலாம்.--மணியன் (பேச்சு) 06:27, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]