பேச்சு:ஒருநிலக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சிவகுமார், நான் இக்கட்டுரையை எழுதி இட்டபின்தான் உணர்ந்தேன், நீங்கள் ஏற்கனவே பாஞ்சியா என ஒரு கட்டுரை இட்டிருக்கின்றீர்கள் என! இவ்விரண்டையும் இணக்க வேண்டும். அல்லது இது கொள்கைபற்றிக் கூறுவதாகவும் உங்கள் கட்டுரை முழுமண் (pangaea) பற்றிக் கூறுவதாகவும் மாற்றி எழுதலாம். முழுக்கடல் அல்லது முழுஆழி என்னும் Panthalassa பற்றியும் ஒரு கட்டுரை எழுதவேண்டும். --செல்வா 22:11, 23 மார்ச் 2007 (UTC)

நானும் கவனித்தேன் செல்வா. பழைய கட்டுரையில் இருந்த அனைத்தும் புதிதில் உள்ளதால் வழிமாற்றி விட்டேன்.--Sivakumar \பேச்சு 22:14, 23 மார்ச் 2007 (UTC)
மன்னிக்க வேண்டும் சிவகுமார். பிறவிக்கி இணைப்பு செய்யும் பொழுதுதான் உணர்ந்தேன். --செல்வா 22:30, 23 மார்ச் 2007 (UTC)