உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒருங்கியக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சினெர்ஜி என்பதை ஒருங்கியக்கம் அல்லது ஒருங்குச் செயல்பாடு எனலாமா? மயூரநாதன் 19:45, 1 ஏப்ரல் 2010 (UTC)

அப்படி கூற முடியாது. ஏனென்றால், இது சிக் சிக்மா, எஸ்5 போன்ற ஒரு செயல்முறை தொகுப்பாகும். --Tamil35 17:54, 14 ஜூன் 2010 (UTC)

synergy என்பது பல்வேறு சூழல்களிலும் பயன்படும் பொருள் பொதிந்த சொல். தாராளமாகத் தமிழாக்கலாம். ஒருங்கியக்கம் என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது--ரவி 18:15, 14 ஜூன் 2010 (UTC)

திருத்தப்பட்டது --Tamil35 10:37, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

நான் இதனை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். ஒருங்கியக்கம் என்பது சினர்ச்சிக்குப் பொருந்தாது. ஒன்றுக்கு ஒன்று ஊட்டம் தருமாறு, மாற்றூட்டம் தருமாறு பிணைந்தியங்குவது. இதனை ஒருங்கூட்டியம் அல்லது ஒருங்காற்றலியம் எனலாம். சிசிட்டம் (system) என்பதை நாம் ஒருங்கியம் என்கிறோம். ஆகவே அதனோடு இப்பொழுதுள்ள சொல் சற்று முரண்படுமோ என நினைக்கின்றேன்.

Start a discussion about ஒருங்கியக்கம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒருங்கியக்கம்&oldid=601985" இலிருந்து மீள்விக்கப்பட்டது